முரண்பாடு CONFLICT

முரண்பாடு என்பதன் பொருள் விளக்கமும் அறிமுகமும்

D. JEGATHEESWARAN
B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
SPECIAL IN POLITICAL SCIENCE




முரண்பாட்டை குறிக்கும் ஆங்கில பதமான  CONFLICT என்பது  CONFLIGEVE எனும் இலத்தீன் சொல் மூலத்திலிருந்து உருவானது அதன் அர்த்தம் ஒன்றாக போராடு என்பதாகும். பேராசிரியர்  Kristoper Michell என்பவர் தனது STRUTURE OF INTERTNATIONAL  CONFLICT என்ற நூலில் “ஓது;துவராத இலக்ககளை கொண்டிருக்கின்ற இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புக்களுக்கிடையே கானப்படும் உறவே முரண்பாடு என்றார் இக்கருத்தின் படி அது போட்டி பிரச்சினையுடன்’ தொடர்புடையதாக உள்ளது
QUENCY WRIGHT  என்பவரின் கருத்தின் படி முரண்பாடு என்பது “ஒன்றுக்கொன்று எதிராக வழி நடத்தப்படுகின்ற சமூக உள்ளடக்கங்களின் எதிர்ப்புதன்மையாகும்” என்றார்
N.ACOSER என்பவரின் கருத்தின்படி “தமக்கு எதிரானவர்களை மட்டுமடுத்துவதை அல்லது அழிப்பதை நோக்கமாக கொண்ட விழுமியங்கள் மற்றும் குறைவாக உள்ள அந்தஸ்து, அதிகாரம் , வளங்கனளுக்கான போராட்டமே முரண்பாடாகும்” என்றார்.

PETER WALLENSTEEN என்வர் முரன்பாடு தொடர்பாக கூறும் போது “இரு பிரிவினர் அல்லது இரு தரப்பினர் ஒரே சூழ்நிலையில் பற்றாகுறையாக உள்ள வளங்களை கைப்பற்றுவதில் முயற்சிக்கும்  போது ஏற்படும் நிலையே முரண்பாடாகும்” என்று கூறினார். 

S.FISHER என்பவரின் கருத்தின் படி தமக்கிடையே ஒத்து போகாத இலக்குகளை கொண்டிருக்கின்ற  அல்லது கொண்டிருப்பதாக கருதுகின்ற இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பகுதியினருக்கிடையேயான தொடர்பே முரண்பாடாகும் என்றார்.

எனவே நாம் பொதுவாக முரண்பாடு என்றால் என்ன என்பது தொடர்பாக நோக்கும் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் அல்லது மக்கள் குழுக்களுக்கிடையேயான எதிர்ப்பு அல்லது உடன்பாடின்மை அல்லது பொருந்தாமை ஆகியவற்றின் ஒரு நிலையாகும் இது சில வேளைகளில் பௌதீக ரீதியான வண்முறைகளால் அடையாளப்படுத்தபடும் அரசுகளுக்கிடையிலான இரானுவ முரண்பாடானது யுத்தத்தை உருவாக்கும். அரசியற் பதங்களில் முரண்பாடு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் குழுக்களுக்கிடையிலான நிலவும் பகைமையின் ஒரு நடைமுறையின் நிலைமையைக் குறிக்கின்றது.



முரண்பாடு தொடர்பான மக்ஸ் வெபரின் கருத்துக்கள்

முரண்பாடு தொடர்பான கோட்பாடுகளை முன்வைத்தவர்களுள் மக்ஸ் வெபர் முக்கியமானவர் ஆவார் இவர் ழேர்மனியில் மத்தியதர குடும்பமொன்றில் 1864 ஏப்பிரல் 21ம் திகதி பிறந்தார் இவர் கல்வினின் சமயப் பிரிவில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். மிகச் சிறந்த சட்ட பொருளியல் கல்வியை பெற்றுக் கொண்டதுடன் தம் குடும்ப தொடர்புகளுக்கூடாக முன்னிலை அரசியல் வாதிகள் அறிஞர்களுடனான உறவின் வழி அசாதாரன ஆழ்ந்த ஒரு வாசகராகவும் திகழ்ந்தார். தனது பதினான்காவது வயதிலேயே கோமர், லிவி போன்றோர் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார் பல்கலைகழகம் போகும் முன்னரே ளுpழைணயஇ முயவெ போன்றோரை பற்றிய அறிவையம நிறைய பெற்றிருக்கிறார்.
எனவே இவ்வாறு பிரபல்யமடைந்து கானப்பட்ட மக்ஸ் வெபர் பல்வேறு துறைகபளிலும் தனது ஆர்வத்தினை செலுத்தியிருந்தார் அவ்வாறான துறைகளில் ஒன்றே இவ் முரன்பாடு பற்றிய கருத்தாகும் இவருடைய முரண்பாடு பற்றிய கருத்தினை நாம் பின்வருமாறு விமர்சன ரீதியாக பரிசீலிக்கலாம்.

  சமூகத்த தொடர்பு நிலை என்பது பல தன்மை வாய்ந்த நடிகர்களின் நடத்தை ஒரு பொருள் பொதிந்த முறையில் இடம் பெறுவதற்காக பயன்னடுத்தபடுகிறது ஒவ்வொருவரினதும் நடவடிக்கiயும் மற்றவர்களது நடவடிக்கையை கவனத்திற் கொண்டே இடம்பெறுகிறது. இத்தகைய தொடர்பு முறை ஒன்று முரண்பாடு என விபரிக்கபடுகின்றது அதனுள் மற்றையதொரு கட்சி அல்லது கட்சிக்குள் எதிர்pப்புகளுக்கு மத்தியில் வேண்டுமென்றே ஒரு நபர் தனது விருப்பத்தின் பிரகாரம் முடிவு எடுப்பவையே முரண்பாடு எனலாம் சமாதான முரண்பாடு எனப்படுவது உண்மையான உடல் ரீதியான வண்முறையை பயன்படுத்தாத உதாரணங்களுக்கும் பயன்படுத்தலாம் சந்தர்பங்களையும் வாய்ப்புக்களையும் முன் வாய்ப்புக்களையும் கட்டுபடுத்த சமாதான முறையில் முயற்சிக்கும் போட்டியே ஒரு சமாதான முரண்பாடு எனலாம்.

ஒரு போட்டி வழிமுறை ஒழுங்குகளுக்குட்பட்ட Nhபட்டியாகும் அதன் வழியும் முடிவும்  ஒரு  ஒழுங்கில் அமையும் எனில் வாய்ப்புகளுக்கும் தப்பியிருத்pதலுக்குமாக தனிப்பட்ட மனிதர்களுக்கும் அல்லது சமூக அந்தஸ்துக்குமாக இடம்பெறும் போராட்டம் உள்ளார்ந்தவையாகும் இவை முரண்பாடு என்ற வகையில் பரஸ்பரம் இடம்பெறாவிட்டால் அதனை தெரிவு என அழைக்கலாம்.

சுமூகத்ததெரிவின் ஒவ்வொரு வழிமுறையும் ஒரு முரண்பாடாகவிருக்க முடியாது மாறாக சமூகத் தெரிவு முதற் படியில் சில வகைகளான நடத்தைகளாக அதனால் அதற்கு ஒப்பான தனிப்பட்ட இயல்புகள் சில வகையான சமூக உறவுகளை பெற வாய்ப்பாக இருக்கின்றகன அன்புக்குரியவர,; கணவர,; பாராளுமன்ற அங்கத்தவர,; உத்தியோகத்தர், ஒப்பந்தகாரர், முகாமைத்டதுவ பணிப்பாளர,; வெற்றநிகரமான வர்த்தகர,; ஆனால் இந்த எண்ணக்கரு இத்தகைய வேறுபடும் சமூக வெற்றிக்கான வாய்ப்புகளுக்குமான  தெரிவு முரண்பாட்டினூடாக கொண்டுவரப்பட்டாத என்பதை குறிப்பிடவில்லை. எங்கு உண்மையான முரண்பாடு போட்டி வழிமுறை உள்ளதோ அங்கு மட்டுமே முரன்பாடு என்பது பயன்படுத்தபடும்.

எமது அனுபவத்தின்படி தெரிவு செய்தல் என்ற மனப்பான்மையில் மட்டுமே முரண்பாடு அனுபவரீதியில் தவிர்க்க முடியாததாக உள்ளது அத்தோடு உடன் ரீதியான தெரிவு என்ற பொருளிலேயே தத்துவ ரீதியில் தவிர்க்க முடியாததாகின்றது தெரிதல் தவிர்க்க முடியாது ஏனெனில் அதனை முழுமையாக இல்லாது செய்ய எந்த வழியையும் உருவாக்க முடியாது எனத்த தெரிகின்றது.

தனிப்பட்டவர்களது ஒவ்வொரு மாதிரியோடும் ஈடுபடும் போதுதான் முரண்பாட்டின் வழிகளை தீர்க்கலாம் என்பது சாத்வீக இயலுமானதாகலாம் ஆனால் அது வெளிவாரியான போட்;டி வழிமுறையில் மற்றைய மாதிரியான முரண்பாடுகள் முன்வரும் என்றும் இது பொருள்படும் ஆனால் கற்பனாவாதா எடுகோளின் படியும் எல்லா போட்டிகளும் முழுமையாக நீக்கப்பட்டாலும் சூழ்நிலை அல்லது சுற்றாடல் ஒரு உள்ளார்ந்த தெரிவுக்கு உடல் ரீதியிலோ சமூக ரீதியிலோ அதன் சூழிநிலைக்கு சிறப்பானதாக அமையலாம் அவற்றின் பெறுமதிகள் பிரதானமாக பரம்பரையினாலோ அல்லது சூழ்நிலையினாலோ தீர்மானிக்கபட்டதாயினும் அனுபவ மட்டத்தில் முரண்பாபட்டினை இல்லாமாக்குதல் ஒரு கட்டத்துக்கு மேற்செல்ல முடியாது அது சில சமூக தெரிவுகளுக்கு இடமளிக்கின்றது தத்துவ ரீதியில் ஒரு உடல் ரீதியான தெரிவு கட்டாயமாக தொடர்ந்திருக்கும் தனிப்பட்ட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து உயிர் வாழ்வதற்காக தனிப்பட்டவர்களிடையேயான போராட்டம் ஆகும். ஏன மக்ஸ் வெபர் விபரிக்கின்றார்.

இயல்பாகவும் கட்டாயமாகவும் முரண்பாட்டிற்கும் உறவு நிலைகளுக்குமிடையில் வேறுபாடுகளை காட்ட வேண்டும். வேளிக்கொனரப்படாத பொருளிளேயே இந்தக் எண்ணக்கருக்களை இரண்டாவதிற்கு உபயோகிக்கலாம் உறவு நிலைகள் மனித நடத்தையிள் முறைகளாக அமைவதோடு கற்பனா அர்த்தங்களில் மட்டுமே இயக்கத்தில் இருக்கும் ஆகவே அவர்களுக்கிடையிலான தெரிவு செய்யும் வழிமுறை அல்லது முரண்பாடு ஒரு மாதிரி நடத்தை காலக்கிரமத்தில் இன்னொன்றினால் அதன் இடத்தை பெறுகிறது இந்த நடத்தைகள் அதே ஆட்களாளோ மற்றவர்களாளோ இடம்பெற்றாலும் இது பல வழிகளில் இடம்பெறலாம் முதலாவது படியில் மனித நடத்தை சில வகையான சமூக தொடர்பு நிலையை மாற்றுவதை இலக்காக கொண்டவை அவை அபிவிருத்தியடைவதை தடுக்கவோ வழிப்படுத்தபடலாம்.

ஆகவே ஒரு அரசு போரினால் அல்லது புரட்சியினால் சூழ்ச்சிகளினால் அழிக்கபடலாம் அவை ஈவு இரக்கமற்ற மிருகத்தனமான அடக்குமுறைகளால் உடைக்கபடலாம். 

சமூக அடுக்கமைவு தொடர்பான மக்ஸ் வெபரின் கருத்துக்கள்

சமூக முரன்பாட்டிலே சமூக அடுக்கமைவு தொடர்பாக கூறிய அறிஞர்களில் மக்ஸ் வெபர் பிரதான இடத்தை பெறுகிறார் கார்ல் மாக்சினால் பெரிதும் கவனத்தில் கொள்ளப்படாத மத்திய தர வகுப்பில் வெபர் அக்கரை கொண்டிருந்தார் அடுக்கமைவின் பொருளியல் அடிப்படைகளின் முக்கியத்துவத்தை வெபர் ஏற்றுக் கொண்டார் வகுப்பு பற்றிய தமது வரையறையில் பொது பண்புகளை கொண்ட மண்pதரை ஒரு வகுப்பினுள் அடக்குகிறார் அதாவது வாழ்க்கை வாய்ப்புகளில் குறித்த தற்காலிக கூறுகளை பொதுவாக கொண்டவர்கள் இந்தக் கூறுகள் பெரும்பாலும் பொருட்களை உடைமையாக கொள்ளுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் ஆகியன பொருளியல் ஆர்வங்கள் தொடர்பானவை பண்டங்கள் அல்லது ஊழியர் சந்தையினால் வகுப்பு நிலைமைகளை பிரதிபலிப்பவர்களை உள்ளடக்கியவை என கூறுகின்றார் வகுப்பு நிலைமை தொடர்பான காரணங்களுக்கும் நிலைமைகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படையாக உணரப்படும் பொழுதே கூட்டு வகுப்பு செயல் எழும் என்கிறார்.
வகுப்பு நிலையானது பொருட்களின் நிரம்பல் புற வாழ்க்கை நிலைமைகள் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றின் வாய்ப்புக்களின் வழியே வெளிப்படுத்தபடுவது இந்த வாய்ப்பானது குறித்த ஒரு பொருளாதார ஒழுங்கில் பொருட்களை அல்லது திறன்களை பெறக் கூடிய சக்தியின் பாற்பட்டது என கூறுகின்றார்.
சோத்துடைமை சொத்துடைமையில் குறைபாட்டு நிலை அனைத்து வகுப்பு பிரிவுகளினதும் அடிப்படையாகும் இந்த வகைகளுக்கு உள்ளேயும் மீள் வருமானம் தரக் கூடிய பயன் தரக் கூடிய சொத்துக்கள் சேவைகள் என மேலும் வேறுபாடுகளை கானலாம் வதிவிடக் கட்டடங்கள உற்பத்தி நிறுவமைப்புக்கள் களஞ்சியங்கள் விவசாய நிலங்கள் சுரங்கங்கள்;  கால் நடை அடிமைகள் என உடமைகள் வேறுபடலாம். சோத்துடைமை அற்ற மக்களை அவர்கள் வழங்கும் சேவைகளின் அடிப்படையிலும் தொடர்ந்தோ அன்றி தொடர்பற்றோ அவர் சேவையை பெறுபவர்களிடம் அவர் கொண்டுள்ள உறவின் அடிப்படையிலும் வேறுபடுத்தலாம்.
மேலதிக அடுக்கமைவு வகையாக அந்தஸ்து குழு ஒன்றை வெபர் கூறினார் சந்தை உற்பத்தி முறைகளினால் அன்றி ஒருவரின் நுகர்வு கோலங்களின் படியாக இந்த வகுப்பை வெபர் வரையறுக்கின்றார் முழுக்க முழுக்க உற்பத்தி பரப்பினுள்ளேயே தமது சிந்தனையை செலுத்தியமையால் மேற்கண்ட வகைப்பாட்டை மாக்ஸ் மறந்துவிட்டார் என வெபர் கூறுகின்றார்
தனியே பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி ஏனைய காரனங்களையும் உள்ளடக்கிய வெபரின் பார்வை அந்தஸ்து பரினாமங்களின் அடிப்படையில்  வகுப்புக்களை வகைப்படுத்த இடமளித்தது வேறுபடும் அந்தஸ்து குழுக்களுக்கிடையிலான இடைவினைகளிடை கட்டுப்பாடுகள் சமூகத் தூரம் என்பவற்றை இனம் காட்டிய வெபர் ஒரு குழு அங்கத்தினருக்கு ஏனைய குழுவினர் கௌரவத்தை தருகின்ற வரை அவர் அதே அந்தஸ்து குழுவில் அங்கத்துவம் பெற முடியும் அவ மதிப்பை தருகின்ற பொழுது அதனின்றும் விளக்கப்படுவார் இதன்படி குழுக்களுக்கிடையிலான சமூகத் தூரம் பேனப்படும்.
ஒரு குழுவில் ஒருவர் பெறும் இடத்திற்கும் அந்தஸ்து ஒழுங்கில் பெறும் நிலைக்கும் உயர்ந்த இனைவு கானப்படுவதை ஆய்வு அனுபவமாக கூறலாம் எடுத்து காட்டாக முதலாழித்துவ சமூகங்களில் பொருளாதார ரீதியில் செல்வாக்கு பெறும் வகுப்பு காலப் போக்கில் உயர் அந்தஸ்தையும் பெறக்கானலாம் அதே வேளையில் சொத்துடைமை அற்ற மக்களும் கூட அதே அந்தஸ்து குழுவில் இடம் பெறக் கூடும் தமது முன்னைய அந்தஸ்தின் வழி கனிசமானளவு செல்வாக்கை பலவீனமான பொருளாதார நிலையிலும் இவர்கள் கொண்டிருக்க காணலாம்.
வேபரின் பார்வையில் ஒவ்வொரு சமூகமும் வேறுபடும் வாழ்க்கை பாங்குகள் உலகம் பற்றிய பார்வைகளின் வழி குழுக்களாகவும் அடுக்குகளாகவும் பிரிக்கபட்டுள்ளன இவை குறிப்பான வகுப்புகள் எனப்படுகின்றன அந்தஸ்து வகுப்புக் குழுக்களிடை முரண்பாடு:கள் இருந்த போதிலும் இக் குழுக்களின் அங்கத்தவர் ஓரளவிற்கு மேலாதிக்கத்தை பெற்றுக் கொள்கின்ற நிலைமையினையும் கானலாம்.
  • அடுக்கமைவு மற்றொரு பிரதான பரினாம அரசியல் அதிகாரத்தையும் வெபர் குறிப்பிடுகின்றார் வகுப்பு அந்தஸது என்பவற்றிற்கு சமாந்தரமாகவே அரசியல் அதிகாரத்தை வெபர் குறிப்பிடுகின்றார் ஒட்டு மொத்தமாக நோக்குகையில் சமூக அடுக்கமைவின் பின்வரும் மூன்று பரினாமங்களும் முழுமையான பகுப்பாய்விற்கு அவசியம் என்கிறார் வெபர்.   வகுப்பு 
  • பொருளாதார ரீதியானது)
  • அந்தஸ்து (சமூக கௌரவம் சார்ந்தது)
  • அதிகாரம் (அரசியல் ரீதியானது)

முரண்பாட்டில் அதிகாரம் தொடர்பான மக்ஸ் வெபரின் கருத்துக்கள்

ஆதிகாரம் தொடர்பான வெபரின் பகுப்பாய்வில் கால் மாக்சின் கருத்துடன் உடன்பட்ட போதும் அதனை மேலும் மீளமைப்பு செய்தமையினை கானலாம் மாக்சை பொருத்தவரை அதிகாரம் என்பது எப்பொழுதும் பொருளாதார உறவுகளின் அடிப்படையானது உற்பத்தி சாதனங்களை கொண்டவரகளே நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அரசியல் அதிகாரத்தை கொண்டிருக்கிறார்கள் நவீன சமூகங்களில் பொருளாதார அதிகாரங்களே மேலாதிக்கம் செலுத்தும் என்ற மாக்சின் கருத்துடன் வெபர் உடன்படுபவராக கானப்படுகிறார் எனினும் பொருளாதார அடிப்படைகளற்ற ஏனைய நிலைமைகளனாலும் அதிகாரம் வாய்க்க பெறலாம் என்பதையும் எடுத்து காட்டினர்.
             எடுத்து காட்டாக ஒரு பாரிய பணிக்குழுவாட்சி அமைப்பில் உயர் நிலை மேலதிகாரி வெறுமனே சம்பளத்திற்கு பனியாற்றுபவராக இருந்த போதும் நிறைந்த அதிகாரத்தை கொண்டவராக இருந்தார் ஒரு செயலில் பங்கு கொள்ளும் போது ஏனையோர் எதிர்த்தாலும் கூட ஒருவர் அல்லது ஒரு குழு தமது சொந்த சக்திகளினால் பெறக் கூடிய வாய்ப்பாக அதிகாரத்தை வெபர் கூறுகின்றார.; 
சமூக நிலைமைகளுக் கேற்ப அதிகார அடிப்படைகளும் வேறுபடுவன எனற் கருத்தையும் வெபர் கொண்டிருந்தார் மனிதர்கள் எப்பொழுதும் பொருளாதார ரீதியாக மட்டுமே தான் தம்மை உயர்ந்த உழைப்பவர்கள் அல்ல அதிகாரத்திற்கான முயற்சி என்பது சமூக மத்தியின் பாற்பட்டதாகும் தனியே பொருளாதார அதிகாரம் மட்டும் சமூக மதிப்பிற்கான வழியாகாது அவ்வாறே அதிகாரம் தான் சமூக மதிப்பிற்கான அடிப்படையுமாகாது சமூக மதிப்பானது பொருளாதார அரசியல் அதிகாரங்களுக்கான அடிப்படையாக அமையலாம் அதிகாரமும் மதிப்பும் சட்ட ஒழுங்கால் அங்கீகரிக்கபடலாம் இதனால் சட்ட ஒழுங்கானது அதிகாரத்தை அல்லது மதிப்பை கொண்டிருப்பதற்கான ஒரு மேலதிக காரணியாகும் ஒரு சமூகத்தில் குழுக்களிடை சமூக மதிப்பு எவ்வாறு பிரித்து தரப்பட்டுள்ளது என்பதனையே சமூக ஒழுங்கு என்பது குறிக்கின்றது இந்நிலையில் வகுப்பு அந்தஸ்து குழுக்கள் கட்சிகள் என்பவற்றிடை ஒரு சமூகத்தின் அதிகாரங்கள் வகுத்து தரப்பட்டுள்ளன எனலாம். 
 
ஆதிகார உறவுகள் தொடர்பான தமது விளக்கத்தில் வல்லமையை வறையறுப்பதுடன் அதனை அதிகாரத்தினின்றும் வேறுபடுத்தியும் காட்டுகின்றார் ஒரு சமூக உருவமைப்புக்குள் ஒருவர் தம் என்னப்படி செய்வதற்காண நிகழ்தகவே வல்லமை எனும் வெபர் அந்தக் கட்டளைகளை ஏற்றுக் கொள்ள கூடிய நிகழ்தகவு என்ற கருத்தாக்கத்தையும் கூடவே முன்வைக்கின்றார் சட்ட பூர்வ தன்மை தான் தனியன்கள் தாமாகவே தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கட்டளையை ஏற்குமாறு செய்வது கூடவே வல்லமையை அதிகாரமாக மாற்றுவது சட்டபூர்வ தன்மைகளின் அடிப்படையில் மூண்று தூயவகை அதிகாரங்களை வேறுபடுத்தி காட்டுகின்றார் வெபர்.
    தர்க்க ரீதியான சட்பூர்வ அதிகாரம்
    மரபு வழி அதிகாரம்
    தனித்துவ ஆளுமை வழி அதிகாரம் (ஊhயசளைஅயவiஉ)
இந்த அதிகார வகைகள் அதிகாரத்தினதும் மேலை புலத்தின் ஆற்றலில் வரலாற்றினையும் பிரதிபலிப்பன முதலிரண்டு சமூகவியல் முக்கியத்துவம் கொண்டவை இவ் அதிகார வகைகள் அனைத்தினையும் பொறுத்த வரையிலும் வல்லமை தொடர்பான தனியன்களின் நம்பிக்கையும் முக்கிய இடம் பெறுகிறது.



நடுநிலை தொடர்பான வெபரின் கருத்துக்கள்

சமூக அறிவியல்களின் மெய்யியல் தொடர்பான வெபரின் மற்றொரு கருத்தாக நடுநிலை தன்மையை குறிப்பிடலாம் இம் முறையியலின் வழி ஆய்வாளரின் வருப்பார்வ சிந்தனைக்குள் கட்டுபடாத நிலையில் உண்மைகளைக் காண்பதே அவரது நோக்கமாக இருந்தது ஒரு பிரச்சினையை தேர்கையில் ஆய்வாரள் நடு நிலையாக இருக்க வேண்டும் விஞ்ஞானிகள் எப்பொழுதும் உண்மையை வழுவாது ஆய்வின் உயர் கோட்பாடுகளில் உறுதியாக இருக்க வேண்டும்;.
      இதனை முரண்பாடு தொடர்பான கருத்தில் ஒப்பிட்டு நோக்கும் போது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்பினரிடையே முரண்பாடு தோன்றினால் அதனை நடு நலை கொண்டு தீர்க்க வேண்டும் என்பதை வெபர் எடுத்துரைக்கிறார்.
உண்மையை திரிபு படுத்தும் தம் உணர்வுகளை மறுப்பதுடன் புறத்திருந்து வரக் கூடிய அழுத்தங்களை தடுப்பவராகவும் ஆய்வாரள் அமைய வேண்டும் என்பார் இங்கு எந்தவொரு விடயமும் விஞ்ஞான நடுநிலை விமுமியத்துடன் விளங்க வேண்டும் என கூறுகின்றார் இங்கு அரசு, நண்பர் என்ற செல்வாக்குகளுக்கப்பால் தம் புறவயதன்மையில் வழுவாது விளங்க வேண்டும் தாம் பெற்ற தரவுகளில் தாம் பெற்ற விழுமியங்களை நுழைக்க கூடாது தம் விருப்பார்வங்களுக்கு பனியாது ஆய்வு தரும் முடிவுகளை அவ்வாறே வெளியிட ணே;டும்.
இதன் வழி விழுமிய நடுநிலை என்பது விஞ்ஞானிகளுக்கான நியம கட்டளை ஆகும் விஞ்ஞானி என்ற தம் பாத்திரத்தை விஞ்ஞானத்தின்; வழி நின்றே நாம் நிறைவு செய்ய வேண்டும் இது தான் சரியான விழுமியம் என்று தீர்ப்பு சொல்லவல்ல பாத்திரமாக விஞ்ஞானிகள் தம்மை கருதுவதும் சரி அல்ல உண்மைகள் மதிப்பீடுகளின் மீது செல்வாக்கு செலுத்துதல் கூடாது உண்மைகளும் விழுமியங்களும் தர்க்க ரீதியாக ஒன்றிலிருந்து ஒன்று சுதந்திரமானவை தொடர்பான உண்மைகளின் துனையுடன் விழுமியங்களை மதிப்பிட முடிந்தாலும் அவை ஒன்றில் ஒன்று தங்கியவை அல்ல என்பது வெபரின் உறுதியான கருத்தாகும்.







பணிக்குழுவாட்சியும் முரன்பாடும்

முக்ஸ் வெபரின் கருத்துக்களிலே பணிக்குழுவாட்சி தொடர்பான கருத்தானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது ஒரு நாட்டிலே நிர்வாக துறையிலே பணிக்குழுவாட்சி என்பது பல்வேறு முரண்பாடுகளுக்குட்பட்டு காணப்படுகின்றது என்றும் எனவே ஒரு பணிக்குழுவாட்சியானது சிறந்த முறையில் இடம்பெற பின்வரும் விடயங்கள் சிறப்பாக காணப்பட வேண்டும்.
ஒரு அலுவலகத் தொழிலில் ஈடுபடும் ஒருவர் அக் குறித்த தொழில் தொழில் தொடர்பான பூரன அறிவையும் பயிற்சியினையும் பெற்றிருக்க வேண்டும் அப்போதுதான் ஒரு நாட்டில் நிர்வாகமானது சிறந்த முறையில் நடைபெறும் அத்துடன் தகுதியற்றவர்களுக்கு தொழில் வழங்கும் போது அங்கு தகுதியானவர்களுக்கும் அரசுக்கும் இடையே முரன்பாடு எழக் கூடிய நிலை கானப்படலாம் எனவே ஒரு துறை சார்பான வேலைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறும் போது பக்கசார்பு அல்லது நடு நிலை தவரும் போது அங்கு முரண்பாடு எழுகின்றது என கூறுகின்றார்.

மேலும் பணியகவமைப்பாளர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் இவர்கள் தாம் விரும்பியவர்களுக்கு மாத்திரம் சேவையினை வழங்கும் போது அங்கு சேவையினை பெறாதவர்கள் முரன்படுகின்ற நிலை தோன்றும் எனவே பணியகவமைப்பு முறையிலே அகவயத் தன்மை காணப்படும் போது அங்கு கட்டாயம் முரண்பாடு தோன்றும் என கூறுகின்றார்.
புணிக்குழுவாட்சியின் நலன்களை அழுத்திய அதே வேளை அதன் எதிர் தொழிற்பாடுகளையும் வெபர் குறிப்பிடுகிறார் முடிவுகளை திட்டமிட்டு கணிக்க கூடிய நிலையே இவ்வமைப்பின் பிரதான அநுகூலமாகும் எனினும் தனிப்பட்டவர்களுக்குரிய விடயங்களை அணுகுவதில் நவீன தர்க்க ரீதியான பணிக்குழு அமைப்பின் சட்டங்கள் போதுமானவையாக இல்லாமையை வெபர் கூறுகிறார் நடைமுறையில் கானப்படும் தளர்வினை சரி செய்யக் கூடிய ஆளுமை மிக்க தலைவர்களின் தோற்றத்தில் வெபர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஒருவர் பாரிய அளவிலான அமைப்பில் இனைந்து தன் தனிப்பட்ட விருப்பார்வங்களை தியாகம் செய்து தன் பொதுவான இலக்குகளை நிறைவேற்றுதலின் வழிதான் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செயலில் ஈடுபட முடியும் என்றார்.
எனவே இவரது கருத்தில் இருந்து நோக்கும் போது ஒரு நாட்டிலே நிர்வாகமானது சிறந்த முறையில் அமையபெற முக்கிய உறுதுனையாக அமைவதுடன் அதிலே முரன்பாடு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாததாக அமைகின்றது என கூறுகின்றார்.    

பெண்களின் அரசியல் பிரவேசம்

இன்றைய அளவிலே முக்கியமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக ஒரு கருத்தியலாக பெண்ணியவாதம் அல்லது பெண்களின் உரிமைகள் மற்றும் ஆண் பெண் சமத்துவம் தொடர்பாக பரவலாக பேசப்படுகின்றது. இவ் எண்ணகருவானது மேற்கத்தேய நாடுகளை பொறுத்தவரையில் சற்று பழைய விடயமாயின் மூன்றாம் உலக நாடுகளை பொறுத்தவரையில் ஆண் பெண் சமத்துவம் என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே உள்ளது அந்த வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியல் சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அனைத்துவிதமான துறைகளிலும் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனினும் பல்வேறு சமூக அரசியல் பொருளாதார கலாச்சார மற்றும் மூடநம்பிக்கைகள் காரணமாக பெண்கள் இரண்டாம் தர நிலையிலேயே இன்னும் வைத்துப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது அந்தவகையில் பெண்களின் உரிமைகளுள் முக்கியமான ஒரு அம்சமாக பேசப்படும் அரசியலில் பெண்கள் பங்குகொள்ளுதல் மற்றும் அரசியல் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் செல்வாக்கு எந்தளவு காணப்படுகின்றது என்பது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இலங்கைப் பெண்களின் அரசியல் பிரவேசம் பாராளுமன்றத்தில், அமைச்சரவையில், மாகாண சபையில், உள்;ராட்சியில் எவ்வாறுள்ளது மற்றும் அரசியலில் தீர்மானம் எடுப்பதில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றனர் மற்றும் அரசியலில் தீர்மானம் எடுப்பதில் பங்குகொள்ள முடியாமைக்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பான விடயங்களை ஆராய்வது  முக்கியமான அம்சமாகும்;.

இலங்கையில் சட்டத் துறையில் பெண்கள்

    பாராளுமன்றத்தில் பெண்களின் தொகை குறைவாகவே இருந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாற்றினை அறிவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். எனினும் பெண்களின் பாராளுமன்றப் பிரவேசம் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றமை பாராட்டத்தக்கது. 1931ம் ஆண்டு சட்டத் துறைத் தேர்தலில் ஒரு பெண் மாத்திரமே போட்டியிட்டார். 1994ம் ஆண்டு தேர்தலில் 55 பெண்களும், 2000ம் ஆண்டுத் தேர்தலில் 117 பெண்களும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.   


        இலங்கையில் முதன்முதலாக சட்டத் துறையில் பிரவேசித்த பெண்ணாக திருமதி யுனநடin ஆழடயஅரசந விளங்குகின்றார். இப் பெண்ணின் தந்தை வு.ர் ஆநநனநnலைய ஆவார். வு.ர் அநநனநnலைய 1931ல் ருவன்வெல்ல தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவானார். அவர் இறந்து 3மாதங்களின் பின்னர் இப் பெண் 1931 நவம்பர் மாதத்தில் 10000 பெரும்பான்மை வாக்குகளுடன் சட்டத்துறைக்குத் தெரிவானார். சட்டத் துறைக்கு நுழைந்த இரண்டாவது பெண், திருமதி யேளரஅ ளயசயஎயயெஅரவவர ஆவார். இவர் கொழும்பு வடக்கு ஆசனத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த ரத்ன ஜோதி சரவனமுத்தiயாவின் மனைவியாவார். 1941 ஜனவரி மாதத்தில் ரத்னஜோதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு யேளரஅ ளயசயஎயயெஅரவவர நியமிக்கப்பட்டார்.
        1936 தேர்தலில் மீண்டும் திருமதி யுனநடin ஆழடயஅரசந போட்டியிட்டார். எனினும் அவர்  னுச.N.ஆ.பெரேராவால் ருவன்வெல்ல ஆசனத்திற்கான போட்டியில் தோற்கடிக்கப்பட்டார். இருந்த போதும் திருமதி யுனநடin ஆழடயஅரசநனன் முதல் சட்டத் துறைப் பெண் என்ற பெருமை காலத்தால் அழியாததாகும். சோல்பறி யாப்பின் கீழான 1947ல் இடம் பெற்ற முதலாலது பொதுத் தேர்தலில் திருமதி புளேரன்ஸ் சேனாநாயக்க (குடழசநnஉந ளுநயெயெலயமந) தெரிவு செய்யப்பட்டார். அவர் கிரியெல்ல ஆசனத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மாத்திரமே சரவணமுத்துவின் மறைவிற்குப் பிறகு பாராளுமன்றத்தில் இருந்த ஓரேயொரு பெண்ணாவார். 1948 ஏப்ரலில் திருமதி குசூமா குணவர்ந்தன (முரளரஅய புரயெறயசனநயெ) அவருடைய கணவன் பிளிப் குணவர்ந்தன பாராளுமன்ற உருப்பினருக்கான  தகுதியை இழந்ததையடுத்து அவிஸ்ஸாவெல்ல ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டார். ஆகையால் திருமதி புளேரன்ஸ் சேனாநாயக்கவோடு சேர்ந்து  குசுமா குணவர்ந்தனவும் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினராய் விளங்கினார்.
        இதன் பின்னளர் 1949 துரநெ ல் திருமதி தமரா இலங்கரத்ன (வுயஅயசய ஐடடயபெயசயவநெ) கண்டி ஆசனத்தில் தெரிவானார். இப்பெண் தனது கணவனான வு.டீ இலங்கரத்னவின் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார். 1952ம் ஆண்டு இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் திருமதி குசுமா குணவர்ந்தன அவிஸ்ஸாவெல்ல தொகுதி சார்பில் மீண்டும் தெரிவானார். அதே போல் னுச.ளு.யுவிக்ரமசிங்கவின் மனைவி டொரின் விக்ரமசிங்க (னுழசநநn றுமைசயஅயளiபொந) அகுரஸ்ஸ தொகுதியிலிருந்து பாராளுமன்ற புதிய உறுப்பினராகத் தெரிவானார். இரண்டாவது பாராளுமன்றக் 0காலப் பகுதியில் திருமதி ஊடழனயபா துயலயளரசலைய 1953 ஒக்டோபரில் செனட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்டார். மீண்டும் 1956 பொதுத் தேர்தலில்  போட்டியிட்டார். எனினும் அவிஸ்ஸாவெல்ல ஆசனத்திலேயே பிளிப் குணவர்ந்தன என்ற பிரசித்தி பெற்ற அரசியல் வாதியும் போட்யிட்டதால் இவரால் அவ் ஆசனத்தில் வெற்றி பெற முடியவில்லை.
    2000ம் ஆண்டு  பாராளுமன்றத்தில் 09 பெண்கள் அங்கம் வகித்தனர். அவர்களில் பலர் ஏலவே பாராளுமன்ற உறுப்பினராய் இருந்தோராவர். இன்னும் சிலர் புதிய உறுப்பினர்களாய் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் அவ் 9 பெண்களினதும் பெயர் விபரம் வருமாறு; அன்ஜான் உம்மா, பேரியல் அ~;ரப், சோமா குமாரி தென்னக்கோன், சிறியானி பெர்னான்டோ, சுரன்ங்கி எல்லாவெல, சந்திரானி பண்டார, சுமேதா ஜயசேன. 2001ம் ஆண்டு- 2004ம்ஆண்டு வரை பாராளுமன்றத்தில் அமர பியசீலி, சுமேதா ஜயசேன, பவித்ரா வன்னியாரச்சி, அன்ஜான் உம்மா, பேரியல் அ~;ரப், சந்திரானி பண்டார, சோமா குமாரி, மல்லிகா டி மேல், சித்ரா சிறிமதி மன்திலக என்போர் அங்கம் வகித்தனர்.
    2004ம் ஆண்டுப் பாராளுமன்றத்தில் சந்திரானி பண்டார, நிருபமா ராஜபக்ஸ, சிதம்பர நாதன் பத்தினி, பவித்ரா வன்னியாரச்சி, சந்திமா வீரக்கோடி, சுமேதா ஜயசேன, அமர பியசீலி மேரி, சுஜாதாத தலதா அதுகோரல, பத்மினி சிதம்பர நாதன், தங்கேஸ்வரி, அன்ஜான் உம்மாஅங்கம் வகித்தனர்;. 2010 பொதுத் தேர்தலில் 13 பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆவர்களின் விபரம் பின்வருமாறு: ரதர்சினி பிரனான்ந்து, மாலினி பொன்சேகா, அனோமா கமகே, சந்திரானி பண்டார, சுமேதா ஜீ. ஜயசேன, விஜேகலா மகேஸ்வரி, நிருபமா ராஜபக்ஸ, கமலா ரணதுங்க, றோஸி சேனாநாயக்க, உபெக்ஸா சுவர்ணமாலி, பவித்ரா வன்னியாரச்சி, சிறியானி விஜேவிக்ரம, தலதா அதுகோரல ஆகியோராவர்.
    சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கைப் பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்
   ஆண்டு    பெண்களின்   எண்ணிக்கை    மொத்த எண்ணிக்கை    மூ
   1947       03      95     3.15
   1952       02      95     2.1
   1956       04      95     4.2
   1960       02      151     1.3
   1960       03      151     1.9
   1965       06      151     3.9
   1970       06      151     3.9
   1977       07      168     4.1
   1989       12      225     5.3
   1994       11      225     4.8
   2000       09      225     4.0
உண்மையில் தொகுத்து நோக்கும் போது பாராளுமன்றத்தில் 4.5மூனரே பெண்களாவர்.




இலங்கையில் அமைச்சரவையில் பெண்கள்    

    இலங்கையிலிருந்தே முதல் பெண் பிரதமர்;, முதல் பெண் ஜனாதிபதி ஆகியோர் உருவாகியுள்ளனர். இலங்கையில் முதன்முதல் பெண்னொருவர் அமைச்சரானது 1956லிலேயே ஆகும். அது 1956லில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய விமலா விஜேவர்ந்தன (றுiஅயடய றதைநறயசனயயெ) சுகாதார அமைச்சராகப் பதவியேற்றமையாகும். ளுசைiஅயறழ சுயவறயவவந னுயைள டீயனெயசயயெலயமைந (சிறிமாவோ பண்டார நாயக்க ) 1960 ஜூலை 21ல் பிரதமராகப் பதவியேற்றார்.
    1982ல் ஹேமா சுனேத்திரா ரனசிங்க (ர்நஅய ளுரநெவாசய சுயயௌiபொந) சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1984களில் அமர பியசீலி ரத்னாயக்க மாவட்ட, அரச செயற்திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் 1984களில் கேகாலை மாவட்ட அமைச்சராகவும் 1986களில் அநுராதபுர மாவட்ட அமைச்சராகவும் விளங்கினார். 1989களில் ரேனுகா ஹேரத் ரணவீர சுகாதார மற்றும் பெண்கள் விவாகர அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
    1994லில் லலித் அதுலத் முதலியின் மனைவியான சிறிமானி அதுலத் முதலி சுற்றாடல் மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக நியமிகச்கப்பட்டார். அதே ஆண்டில் ஹேமா ரத்னாயக்க  கிராமியக் கைத் தொழில் மற்றும் மிருகப் பண்ணகைள் பிரதி அமைச்சராகச நியமிக்கப்பட்டார். ராஸ மனோகரி புலனேந்திரன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் கீழ் தேசிய கல்வி அமைச்சராக சிறிது காலம் செயற்பட்டார். சந்திரிகா பண்டாரநாயதுங்க அமைச்சரவையின் தலைவராக அதாவது நாட்டின் தலைவராகவும், நிதியமைச்சராகவும் 1994ம் ஆண்டு நியமணம் பெற்றார். 2000ம் ஆண்டில் பெண்கள் விவகார அமைச்சராக சுமேதா ஜயசேனவும், திட்டமிடல் அமுலாக்க அமைச்சராக பேரியல் அ~;ரபும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கெபினட் அமைச்சர்கள்
ஆண்டு    மொத்தம்    ஆண்கள்    பெண்கள்    வீதம்
1980    25    25    1    3.8
1985    28    26    2    7.1
1990    26    25    1    3.8
1993    29    28    1    3.4






மூலம்:-றுழஅநn ழக ளழரவா யுளயை
கெபினட் அந்தஸ்த்துப் பெற்ற அமைச்சர்கள்
ஆண்டு    மொத்தம்    ஆண்கள்    பெண்கள்    வீதம்
1980    39    39    0    0
1985    42    42    0    0
1990    52    47    5    9.5
1993    52    47    5    9.5





   

மூலம்:-றுழஅநn ழக ளழரவா யுளயை   
இலங்கையில் மாகாண சபையி;ல் பெண்கள்

    இலங்கையில் பெண்களின் பங்குற்றலானது பாராளுமனறத்தில குறைவாகவேயிருப்பது போன்றே மாகாண சபையிலும் பெண்களின் பங்குபற்றல் குறைவாகவேயுள்ளது. 1989ம்ஆண்டு 2.9மூமும், 1993ம் ஆண்டு 4.7மூமும், 1999 3.3மூமும் பெண்கள் மாகாண சபையில் அங்கம் வகித்தனர். 1999ம் ஆண்டு மாகாண சபை மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 378கவிருந்த போது பெண்களின் எண்ணிக்கை 13கவிருந்தது. 1993ல் மாகாண சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 382கவிருந்த போது பெண்களின் எண்ணிக்கை 12கவிருந்தது.
    பின்வரும் அட்டவனை மூலம் 1993, 1999 ஆகிய வருடங்களில் ஒவ்வொரு மாகாண சபையிலும் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறும் விதத்தினை அவதானிக்க முடியும். அது மாத்திரமின்றி 1993ல் பெண்களின் பிரதிநிதித்துவத்ததை விட 1999கும் போது பெண்களின் மாகாண சபை பங்குபற்றல் குறைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.
மாகாண சபையில் பெண்கள்
மாகாணம்    1999    1993
    மொத்தம்    பெண்கள்    வீதம்    மொத்தம்    பெண்கள்    வீதம்
 மேல்    104    02    1.9    104    07    6.7
வட மத்தி    34    01    2.9    36    04    11.1
வட மேல்    51    03    5.8    52    03    5.8
 ஊவா    32    01    3.1    34    00    0.0
 மத்தி    58    03    5.1    58    01    1.7
 தெற்கு    55    01    1.8    55    02    3.6
சப்ரகமுவ    43    01    2.3    44    01    2.3
மொத்தம்    377    12    3.3    383    18    4.7
   மூலம்:- றுழஅநn யனெ புழஎநசயெnஉந in ளழரவா யுளயை

    அமைச்சரவையில், சட்டத்துறையில் எனப் பெண்கள் சாதிக்க மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு, மாகாண சபையில் அங்கத்துவம் வகித்துக் கிடைத்த அனுபவங்களே காரணமாகும். இதற்கு சிறந்த உதாரணம,; முன்பு மேல் மாகாண சபையில் முதலமைச்சராயிருந்து பின்னர் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க ஆவார். முhகாண சபையில் அங்கம் வகிக்கின்ற பெண்கள் குறைவாயினும் போட்டியிடுவதிலாவது பெண்கள் உயர்வான நிலையில் உள்ளனரா? என்று நோக்கின் அதற்கும் எதிர் மறையான பதிலே கிடைக்கின்றது. 1993ல் மாகாண சபைக்கான 2351 வேட்பாளர்களில் 1மூக்கும் குறைவானோரே பெண்களாவர்.
1986க்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியலில் புகழ்பூத்தோரும், மனைவிமாரை மாகாண சபைத் தேர்தல்களில் நிறுத்த முனைந்தனர். தம்முடைய செல்வாக்கினை மாகாண மட்டத்திலும் நிலை நிறுத்திக் கொள்ளவே இவ்வாறு செய்துள்ளனர். இதற்கு எடுத்துக் காட்டாய் பின்வருவோரைக் குறிப்பிடலாம்.
திருமதி ராணி அதிகாரி               யு.ஆ.ளு.அதிகாரி
திருமதி மேரி லெரின்               பெஸ்டஸ் பெரேரா
திருமதி இந்திரானி               னு.ஆ தசநாயக்க
திருமதி நலினி                     சமரவீர வீர வன்னி
திருமதி ஜயானி திசாநாயக்க            பேர்ட்டி திசாநாயக்க

    மாகாண சபையில் பெண்கள் பற்றிப் பேசுகையில்;;, 1999ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஊவா மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட திருமதி நலினி வீரவன்னி (யேடini றுநநசயறயnni) மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான திருமதி ஜயானி திஸாநாயக்க (துயலயni னுளைளயயெலயமய) ஆகிய இரண்டு பெண்களும் தமது கணவன்மாருக்கு இடமளிக்கும் பொருட்டு ராஜினாம செய்ததைத் தொடர்ந்து அவ்விருவரின் கணவன்மாரும் முதலமைச்சர் பதவியை ஏற்றமை தொடர்பாக குறிப்பிட வேண்டியுள்ளது.
    தொகுத்து நோக்குகின்ற போது மாகாண சபைகளில் 3.4மூப் பெண்கள் மாத்திரமே அங்கம் வகிக்கின்றனர்.

உள்;ராட்சியில் பெண்கள்


    பாராளுமன்றத்தில், மாகாணசபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தளவில் இருப்பதைப் போலவன்றி உள்ளுராட்சியிலேனும் பெண்களின் பங்குபற்றல் அதிகளவில் உள்ளதா? என்று நோக்கின் ஆரம்ப காலங்களிலிருந்தே உள்ளுராட்சியில் பெண்களின் பங்குபற்றல் குறைந்தளவிலேயேயிருப்பதை அவதானிக்க முடிகின்றது. 1987ம் ஆண்டில் கிராம உதய மண்டலங்களில் அங்கம் வகித்த 4193 மொத்தப் பேரில் 41பேர் மாத்திரமே பெண்களாவர். அது 0.97மூகும்.
    அடுத்து மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகிய உள்;ராட்சி நிறுவனங்களில் பெண்களின் நிலை எவ்வாறுள்ளது என்று நோக்கலாம்.
    1991ம் ஆண்டு மாநகர சபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 201 ஆகும். அதில் பெண்கள் 6 பேராவர். அது 2.9 மூகும். அதே போல் 1997ம் ஆண்டில் மாநகர சபை மொத்த உறுப்பினர்கள் 252 பேருக்கு பெண்கள் 9 பேரேயாவர். இது 3.4 மூகும்.
    1991ல் நகர சபைக்குத் தெரிவானோர் 235 பேராவர். இதில் பெண்களின் எண்ணிக்கை  6 ஆகும். வீத அளவில் குறிப்பிடுவதாயின் 2.4மூமாகும.; இந் நிலைமை 1997கும் போது 2.6மூமாக உயர்ந்தது. 1997கும் போது நகர சபையின் மொத்த அங்கத்தவர்கள் 331 உறுப்பினர்களில் 9 பேர் பெண்களாவர்.  1991ல் 2632 மொத்த பிரதேச சபை உறுப்பினர்களில் 42 பேர் மாத்திரமே பெண்களாவர். இது 1.6மூகும். இந் நிலை 1997ல் முன்னேற்றமடைந்தது. அதாவது 1997ம் ஆண்டில் மொத்த 3137 உறுப்பினர்களில் 55 பேர் பெண்களாவர். இது 1.7மூகும்.
    இந்த புள்ளி விபரங்களின்படி பெண்களின் உள்;ராட்சி மட்டத்திலான அரசியல் பங்குபற்றல் அதிகரித்திருப்பதை அறிய முடியும். எனினும் உள்;ராட்சி மட்டத்திலும் ஆண்களைப் பார்க்கப் பெண்கள் பல மடங்கு பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர், என்பதை மறுக்க முடியாது. தொகுத்து நோக்குகின்ற போது உள்;ராட்சி மட்டத்தில் பெண்களின் பங்குபற்றலின் மட்டம் 1.97மூமேயாகும.;


இலங்கை அரசியலில் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கான காரணங்களை

மத ரீதியான மரபுகள்.
இலங்கையில் பெண்கள் அரசியல் பங்குபற்றுவதிலோ அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதிலோ ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும். பெண்களின் அரசியலில் பங்குபற்றுதல் மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாதிப்பு செலுத்தும் காரணிகள் என்ற வகையில் பின்வரும் விடயங்களை நாம் அடையாளப்படுத்தலாம்.
மனித சமூகம் ஆண், பெண் எனும் இரு தரப்பினரைக் கொண்டதுடன் மத ரீதியிலும் ஒரு பிரிவினரைக் கொண்டுள்ளது. இச்சமூகத்தில் தமிழர்களின் சமூக வாழ்வில் உள்ள உறைந்து காணப்படும் பழமைவாதம் இனம், மொழித்தன்மை, பாரம்பரிய கலாசாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பல்வேறு பெயர்களிலும் கட்டிக்காக்கப்படுகிறது.  தமிழர்களின் பழமைவாதத்தின் அம்சங்களை  மிக எளிதில் அடையாளம் காண்பதற்குரியதாக செயற்படுவது தமிழர் முறையாகும். பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற பிரதான சடங்குகளிலும், ஆக்க முயற்சிகளிலும் மதம் முன் நின்று  நெறிப்படுத்துகிறது. இவ்வகையில் மரபு பழக்க வழக்கங்கள் மத ரீதியில் கட்டமைக்கப்பட்டு பின்பற்றபப்டுகிறது. அதன்படி,
  •    இந்து மத ரீதியான மரபுகள்.
  •    கிறிஸ்தவ மத ரீதியான மரபுகள்.
  •    இஸ்லாமிய மத ரீதியான மரபுகள்.
என மூன்று வகையில் மத ரீதியான மரபுப் பழக்க வழக்கங்கள் மக்களால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கமைய ஒவ்வொரு மதமும் தம்மளவிலான மரபுகளைப் பின்பற்றி வருகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று சமயங்களிலும் பெண்களுக்கெதிரான பல்வேறு கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் எடுத்துக் கூறப்பட்டு பெண்களின் சுதந்திரத்திற்கும் பங்கம் ஏற்படும் வண்ணம் அவர்களின் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் பஙகுகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
அரசியலில் ஆண்களின் பிரதிநிதித்துவம் மேலோங்கி இருக்கின்றமை
பொதுவாகவே இலங்கையை பொறுத்தவரை பாராளுமன்றத்திலும் சரி மாகாண சபையிலும் சரி உள்ளுராட்சி சபைகளிலும் சரி ஆண்களே பெரும்பான்மையினராக உள்ளனர் 31 வீதத்தினர் கூட பெண்கள் இல்லை உதாரணமாக பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 04 வீதமாக மட்டுமே காணப்படுகின்றது இதன் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம். இதனால் பெண்களினால் கொண்டுவரப்படுகின்ற திட்டங்களோ அரசியல் நகல் திட்டங்களோ பாரானுமன்றத்தில் கூடிய கவனத்தில் எடுக்கப்படாமையினால் பெண்கள் இயல்பாகவே தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் இருந்த புறக்கனிக்கப்படுகின்றார்கள். அத்தொடு ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரவேண்டுமாயானால் வெறுமனே நான்கு வீதமான பெண்களை வைத்துக் கொண்டும் ஏனைய அனைவரும் ஆண்களாக இரு;பதனால் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றுகின்றது. 
சமூக ரீதியான புறக்கணிப்பு
இயல்பாகவே பெண்கள் என்பவர்கள் சமூக ரீதியாக புறக்கனிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் பெண்கள் அரசியலில் பங்குபற்றுதல் என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. அவ்வாறு ஒரு சில பெண்களுக்கு அரசியலில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களுக்கு அரசியலில் உயர்மட்ட ரீதியில் முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு கிடைப்தில்லை இலங்கையை பொறுத்வரை பிரதான இரு கட்சிகளிலும் கட்சியின் உயர் மட்டங்களில் சில பகுதிகளில் ஆலோசகர்களாக காணப்படுகின்றார்களே தவிர முடிவுகளை எடுக்க கூடிய அளவிற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

பெண்கள் மீதான குடும்ப பொறுப்பு

குடும்பம் என்ற அலகு மனித விழுமியத்தின் ஒரு மூலமாக இருப்பினும் இக் குடும்பமே பெண்களுக்கெதிரான வன்முறை விளையும் ஒரு விளைநிலமாக இருக்கின்றது. மேலும் இக்குடும்பத்தில் நிகழும் வன்முறை சமூக மயமாக்கள்  நடைமறையின் ஊடாக நியாயப்படுத்த கூடிய ஒன்றாக மாறிவருகின்றது. மேலும் பெரும்பால குடும்பங்களில் பெண் வேலைக்கு செல்லாதவளாக அனைத்து ஏனைய வீட்டு வேலைகள் மற்றும் குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டியவளாக இருக்கின்றாள் ஆண்கள் வெறுமனே வேலைக்கு போய் பணம் சம்பாரிப்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். எனவே குடும்பத்pல் இவ்வாறான பல்வேறு சிக்கல் நிலை காணப்டும் போது பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கோ அரசியலில் தீர்மானம் எடுக்கும் செயன்முறையையோ மேற்கொள்ள முடியாதவளாக பெண் காணப்படுகின்றாள்.

கட்சியின் உயர் மட்ட பதவிகளிலே ஆண்களே இருக்கின்றமை
இலங்கையை பொறுத்தவரை நாம் பிரதான இரண்டு கட்சியினையும் எடுத்துக் கொண்டால் தற்போது ருNP இலும் சரி ளுடுகுP இலும் சரி கட்சியின் உயர்மட்ட பதவிகளிலே பெண்கள் என்போர் இல்லை கட்சியின் எந்தவொரு தீர்மானம் எடுப்பு செயன்முறையிலும் ஆண்களின் மேலாதிக்கமே காணப்படுகின்றது இதனால் பெண்கள் தமக்கு சார்பான அல்லது பெண்கள் தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவர முடியாதா நிலை காணப்படுகின்றது.


இலங்கை அரசியலில் குடும்ப செல்வாக்கு

இலங்கை அரசியலை எடுத்துக் கொண்டால் ஆரம்ப காலம் தொட்டு அரசியலிலே குடும்பத்தின் செல்வாக்கே காணப்படுகின்றது. ஆரம்ப அரசியலில் பண்டாரநாயக்க குடும்ப செல்வாக்கு பின்னர் தற்போது மகிந்த ராஜபக்சவின் குடும்ப செல்வாக்கே காணப்படுகின்றது இதனால் பெண்களை பிரதிநிதித்துவபடுத்தக் கூடிய ஒரு சில பெண்கள் சட்டமன்றத்திலே காணப்பட்டாலும் அவர்களுக்கும் தீர்மானங்களை எடுக்கும் அளவிற்கு அதிகாரமும் இல்லை.
 
பெண்கள் உயர்மட்ட பதவிகளுக்கு பயந்து விலகிக் கொள்ளுதல்
பொதுவாக இலங்கையிலே அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது ஒரு சில பெண்கள் அரசியலில் ஈடுபட்டாலும் கூட அவர்கள் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கோ அல்லது அமைச்சின் உயர்மட்ட பதவிகளுக்கோ வர விரும்புவதில்லை இதற்கான பிரதான காரணம் அவசர்களிடையே காணப்டும் அச்சம் ஆகும் ஏனெனில் ஆண்களினால் எமக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதவதுடன் தாம் உயர் பதவிகளுக்கு வந்தால் எமக்கு ஒத்துழைப்பு யாரும் வழங்கமாட்டார்கள் போன்ற மனோபாவங்களும் காணப்படுகின்றமையானது அரசியலிலே பெண்களின் தீர்மானம் எடுத்தல் செயற்பாடு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.